வணக்கம்

என் உடன் பிறப்புகளுக்கு என் இதயத்தின் வணக்கம்.
நன் இந்தியன் என்பதை விட தமிழன் என்பதில்
பெருமை அடைகிறேன். எந்த வலை பூவின் நோக்கம்
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்........!!

உங்களின் கேள்விகளையும்,சந்தேககளையும்
என் மினஞ்சல்   முகவரிக்கு அனுப்புங்கள்.

உங்களின் படைப்புகள், கவிதைகள், உங்களுக்கு
தெரிந்த செய்திகள் அனைத்தையும் என் மினஞ்சல்
முகவரிக்கு அனுப்புங்கள்., இடுகைஇடப்படும்.
puthiyatamilan@gmail.com